அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
20.09.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.09.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
20/09/2022 | 20/09/2022 | பார்க்க (58 KB) |
பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி | நேரம் : காலை 10 மணி |
16/09/2022 | 16/09/2022 | பார்க்க (75 KB) |
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 16.09.2018 | பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 15.09.2022 அன்று நடைபெறுகின்றன. |
15/09/2022 | 15/09/2022 | பார்க்க (25 KB) |
தேசிய நீர் விருது | விருதுகள் பெற www.awards.gov.in அல்லது www.jalshakti-dowr.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். |
12/09/2022 | 15/09/2022 | பார்க்க (97 KB) |
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 10.09.2022 | பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 10.09.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM). அரியலூர் வட்டம் – இலுப்பையூர் |
10/09/2022 | 10/09/2022 | பார்க்க (22 KB) |
மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியம் | மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியம். |
29/08/2022 | 31/08/2022 | பார்க்க (28 KB) |
சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருது | சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருது. |
16/08/2022 | 26/08/2022 | பார்க்க (20 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.08.2022 அன்று நடைபெற உள்ளது | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.08.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
26/08/2022 | 26/08/2022 | பார்க்க (17 KB) |
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.08.2022 | முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.08.2022 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
25/08/2022 | 25/08/2022 | பார்க்க (16 KB) |
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 25.08.2022 | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 25.08.2022 அன்று செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது. |
25/08/2022 | 25/08/2022 | பார்க்க (16 KB) |