ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
Sub Jail inspection

அரியலூர் கிளைச் சிறை ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2026

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரியலூர் கிளைச் சிறையினை 15.06.2026 அன்று ஆய்வு செய்தார். (PDF 40 KB)

District Level Meeting

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

அரியலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் முதலாம் காலாண்டிற்கான மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 16KB)

Welfare committee

தூய்மை பணியாளர்களின் நலக்குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தூய்மை பணியாளர்களின் நலக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)

ADW Dept

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 17KB)

Health Dept

அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 24.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 16KB)

District level Meeting

சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மாவட்ட செயலாக்க குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மாவட்ட செயலாக்க குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)

Ex Serviceman Special GDP

முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் (23.06.2026) அன்று நடைபெற்றது.(PDF 86KB)

சமூக நலம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி – 23.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தையை வரவேற்கிறோம் (பெண் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம்) விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 21KB)

Pink Grama Sabha

பிங்க் கிராம சபா விழிப்புணர்வு நிகழ்ச்சி – 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் welcome pink grama sabha Girl child programme விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 112KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.06.2026 அன்று நடைபெற்றது.(PDF 86KB)