மூடுக

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி – 23.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026
சமூக நலம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தையை வரவேற்கிறோம் (பெண் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம்) விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 21KB)

Social Welfare