ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2026
அரியலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் முதலாம் காலாண்டிற்கான மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 16KB)
