சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மாவட்ட செயலாக்க குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2026
அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மாவட்ட செயலாக்க குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)
