ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
ஆய்வு

பள்ளிக்கல்வி வாகனங்கள் ஆய்வு – 22.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2026

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 20KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 18.05.2026 அன்று நடைபெற்றது.(PDF 82KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 11.05.2026 அன்று நடைபெற்றது.(PDF 83KB)

Green Champion Award

பசுமை முதன்மையாளர் விருது – 2025

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2026

2025-ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுக்கான சான்றிதழ் மற்றும் ரூ.1 இலட்சத்திற்கான காசோலையை கல்வி நிறுவனம் மற்றும் அமைப்பிற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 114KB)

Sub Station work

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல்.

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.564.44 இலட்சம் மதிப்பீட்டில் புதிய 33/11 கி.வோ. துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள். (PDF 26KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.03.2026 அன்று நடைபெற்றது.(PDF 84KB)

New Works

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் ரூ.23.93 கோடி மதிப்பீட்டில் 05 பணிகளை துவக்கி வைத்து, ரூ.5.49 கோடி மதிப்பீட்டில் 02 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 33KB)

New Bus

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்து தடமாற்றம் செய்தும், நகரப்பேருந்துகள் தடநீட்டிப்பு செய்தும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 28KB)

Ariyalur Bus

அரியலூர் பேருந்து நிலையம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

அரியலூர் நகராட்சியில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்(PDF 27KB)

Sendurai Bus

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் செந்துறை புதிய போக்குவரத்து கழக பணிமனையினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026

அரியலூர் மாவட்டத்தில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள செந்துறை புதிய போக்குவரத்து கழக பணிமனையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் அவர்கள், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 40KB)