மூடுக

செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானம் பயன்பாட்டினை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
Hockey Ground

அரியலூர் மாவட்டம், செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானம் பயன்பாட்டினை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 20KB)

Hockey Ground

Hockey Ground