ஆய்வுக் கூட்டம் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
வெளியிடப்பட்ட தேதி : 26/06/2026
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 25.06.2026 அன்று நடைபெற்றது.. (PDF 28 KB)