போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு – 26.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/06/2026
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான “ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026” நிகழ்ச்சியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.(PDF 156KB)