ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
World Environment Day

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி – 05.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 19KB)

ஆய்வு

அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு – 04.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

அரியலூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட தாய்-சேய் நல மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 19KB)

ஆய்வு

காலை உணவுத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (04.06.2026) அன்று நேரில் ஆய்வு.(PDF 18KB)

ஆய்வு

பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு – 02.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 39KB)

பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணியில் ஈடுபடவுள்ள பொறுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2026

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணியில் ஈடுபடவுள்ள பொறுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அவர்களால் (02.06.2026) அன்று துவக்கி வைக்கப்பட்டது.(PDF 64KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 01.06.2026 அன்று நடைபெற்றது.(PDF 82KB)

புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு – 01.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

புதிய மாவட்ட ஆட்சியர், திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் 01.06.2026 இன்று பொறுப்பேற்புக்கொண்டார். (PDF 20 KB)

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.05.2026 அன்று நடைபெற்றது. (PDF 17 KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.05.2026 அன்று நடைபெற்றது. (PDF 82KB)

கூட்டம்

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

அரியலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 133KB)