அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
அரியலூர் மாவட்டத்தில், 365 பயனாளிகளுக்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
(PDF 20KB)


