ஊடக வெளியீடுகள்
சாலைப் பணிகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 10.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப் பணிகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.(PDF 39KB)
மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கூட்டம் – 09.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026அரியலூர் மாவட்டத்தில் சினிமா, திரைப்பட காட்சி, அரங்குகள் மற்றும் டிஜிட்டல் காட்சி தளங்களில் செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான நேரடி அணுகல் வசதிகள் உறுதி செய்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 290KB)
பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 09.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 20KB)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டதிற்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஓதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டதிற்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்றது.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. (PDF 42KB)
தாய் சேய் நலப் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – 08.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026அரியலூர் மாவட்டத்தில் CEmONC (தாய் சேய் நலப் பணிகள்) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 72KB)
சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் – 08.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 50KB)
உயர்கல்வி வழிகாட்டல் கட்டுபாட்டு மைய சேவையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026அரியலூர் மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுபாட்டு மைய சேவையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, மாணாக்கர்களுக்கு கல்லூரி கனவு புத்தகத்தினை வழங்கினார்கள்.(PDF 183KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 08.06.2026 அன்று நடைபெற்றது.(PDF 106KB)
உலக சுற்றுச்சூழல் தினம் – மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, கனிமவள அறக்கட்டளை நிதி திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.இவ்விழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 36KB)
உலக சுற்றுச்சூழல் தின கிராம சபைக் கூட்டம் – 05.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் (05.06.2026) அன்று கலந்துகொண்டார்.(PDF 153KB)