மூடுக

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் – 08.07.2026

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2026
DISHA

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், அதன் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 29KB)
DISHA