ஊடக வெளியீடுகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 85 KB)
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 20 KB)
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 15.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 104 KB)
மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 13.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மையம் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13.06.2026 அன்று நேரில் ஆய்வு செய்தார். (54 KB)
நிமிர்ந்து நில் திட்டம் சார்ந்த பயிற்சி துவக்கி வைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026உயர்கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் சார்ந்த பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13.06.2026 அன்று தொடங்கி வைத்தார். (PDF 41 KB)
அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.(PDF 24KB)
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி – 12.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026அரியலூர் மாவட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 261KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 களப்பயிற்சியாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026அரியலூர் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027, களப்பயிற்சியாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 130KB)
மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 10.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026புதிய தடுப்பணை கட்டும் பணிகள் மற்றும் சிறப்பு தூர் வாரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10.06.2026 அன்று நேரில் ஆய்வு செய்தார். (PDF 40 KB)
சாலைப் பணிகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 10.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப் பணிகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.(PDF 39KB)