மூடுக

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பொறுப்பு அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 17/07/2026
மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 மற்றும் சுயகணக்கெடுப்பு தொடர்பாக பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 237KB)