“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” – இரண்டாவது நாள் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026
அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.(PDF 264KB)
