ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
சாலை பாதுகாப்பு

சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் – 17.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

அரியலூர் மாவட்டம், சாலை பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)

கூட்டம்

NEET தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 17.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

அரியலூர் மாவட்டம், NEET தேர்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 59KB)

ஆய்வு

பால் குளிர்வு மையம் மற்றும் ஆவின் அங்காடியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

அரியலூர் மாவட்டம், செந்துறை தொகுப்பு பால் குளிர்வு மையம் மற்றும் ஆவின் அங்காடியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.(PDF 17KB)

Jamabanthi

செந்துறை வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – 17.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

செந்துறை வட்டத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – 17.06.2026.(PDF 20KB)

Health Dept

மாவட்ட தர நிர்ணய குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

அரியலூர் மாவட்டம்,மாவட்ட தர நிர்ணய குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 15KB)

ஆய்வு

சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 16.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

அரியலூர் மாவட்டம் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 17KB)

Jambanthi

ஜமாபந்தி நிகழ்ச்சி முதல் நாள் – 16.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 19KB)

கூட்டம்

பிராணிகள் கருத்தடை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

அரியலூர் மாவட்டத்தில் “பிராணிகள் கருத்தடை திட்டம்” செயல்படுத்திட நாய்களை மனிதாபிமான அடிப்படையில் பிடிப்பது குறித்த உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. (PDF 113KB)

விழிப்புணர்வு

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

அரியலூர் மாவட்டம் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 20KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 15.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 85 KB)