மூடுக

தமிழ்நாடு நாள் விழா- பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
Tamilnadu Day

2026-27 ஆம் ஆண்டு தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
(PDF 40KB)
Tamilnadu Day