ஊடக வெளியீடுகள்
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் (23.06.2026) அன்று நடைபெற்றது.(PDF 86KB)
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி – 23.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தையை வரவேற்கிறோம் (பெண் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம்) விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 21KB)
பிங்க் கிராம சபா விழிப்புணர்வு நிகழ்ச்சி – 22.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் welcome pink grama sabha Girl child programme விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 112KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 22.06.2026 அன்று நடைபெற்றது.(PDF 86KB)
மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026 அரியலூர் மாவட்டத்தில் நடத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 62KB)
குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு – 22.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 109KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 19.06.2026 அன்று நடைபெற்றது.(PDF 39KB)
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆய்வுக்கூட்டம் – 18.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)
தொழிற்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026பெண் குழந்தைகளை காப்போம்,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்,தொழிற்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 20KB)
செந்துறை வட்டத்தில் இறுதி நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – 18.06.2026.
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026செந்துறை வட்டத்தில் இறுதி நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது – 18.06.2026.(PDF 19KB)