ஊடக வெளியீடுகள்
அங்கன்வாடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 22KB)
ஆய்வுக் கூட்டம் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2026சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 25.06.2026 அன்று நடைபெற்றது.. (PDF 28 KB)
மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2026மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 25.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 123 KB)
பட்டா மாறுதல் ஆணை வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2026மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பயனாளிக்கு பட்டா மாறுதல் ஆணையினை 25.06.2026 அன்று வழங்கினார். (PDF 15 KB)
அரியலூர் கிளைச் சிறை ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2026மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரியலூர் கிளைச் சிறையினை 15.06.2026 அன்று ஆய்வு செய்தார். (PDF 40 KB)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026அரியலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் முதலாம் காலாண்டிற்கான மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 16KB)
தூய்மை பணியாளர்களின் நலக்குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தூய்மை பணியாளர்களின் நலக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 17KB)
அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 24.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 16KB)
சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மாவட்ட செயலாக்க குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மாவட்ட செயலாக்க குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)