ஊடக வெளியீடுகள்
சட்டம் ஒழுங்கு தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026அரியலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 16KB)
உலக இரத்ததான விழிப்புணர்வு பேரணி – 04.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026அரியலூர் மாவட்டத்தில் உலக இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 88KB)
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாவட்ட செயல்பாட்டுக்குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாவட்ட செயல்பாட்டுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 17KB)
அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026அரியலூர் மாவட்டத்தில், 365 பயனாளிகளுக்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். (PDF 20KB)
செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானம் பயன்பாட்டினை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026அரியலூர் மாவட்டம், செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானம் பயன்பாட்டினை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 20KB)
சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் – 02.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026அரியலூர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 17KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.06.2026 அன்று நடைபெற்றது.(PDF 16KB)
உலக நாட்டிய தினம் செவ்வியல் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் – 27.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026உலக நாட்டிய தினத்தை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் செவ்வியல் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 18KB)
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு – 26.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான “ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026” நிகழ்ச்சியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.(PDF 156KB)
“ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் – 2026”
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான “ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம் 2026” மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 155KB)