ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
வங்கிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

வங்கியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் – 09.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், வங்கியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)

Forest Dept

உயிரிப் பல்வகைமை மேலாண்மைக்குழு கூட்டம் – 09.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

அரியலூர் மாவட்டத்தில் உயிரிப் பல்வகைமை மேலாண்மைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 40KB)

Revenue Dept

மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – 09.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 21KB)

DISHA

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் – 08.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், அதன் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 29KB)

ஆய்வு

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

அரியலூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்தும்,செவிலியர் கல்லூரி மற்றும் விடுதி கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 18KB)

ஆய்வு

மாணாக்கர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

அரியலூர் மாவட்டம், குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு. (PDF 17KB)

ஆய்வு

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 20KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 06.07.2026 அன்று நடைபெற்றது.(PDF 83KB)

Census training

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக முதற்கட்ட பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக மேற்பார்வையாளர் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 17KB)

TNSRLM Dept

பாலின வள மையம் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

அரியலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் பாலின வள மையம் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 19KB)