மாவட்ட ஆட்சியரின் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026
மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மசாலா தொழில் தொகுப்பு பணிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 06.08.2026 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29 KB)

