ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:
சாலை பாதுகாப்பு

சாலைப் பாதுகாப்பு தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – 14.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

சாலைப் பாதுகாப்புப் பணிகள் மற்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் சாலைப் பாதுகாப்பு சங்கம் ஏற்படுத்துதல் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 21KB)

Cholapuram

கங்கைகொண்ட சோழபுரத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

கங்கைகொண்ட சோழபுரத்தில் புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவுக்கூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 19KB)

மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)

Department of Horticulture

தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

தோட்டக்கலைத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 25KB)

Population Pamphlets

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13.07.2026 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 124 KB)

LED Display inspection

அதிநவீன மின்னணு வாகனம் – ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

அதிநவீன மின்னணு வாகனம் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13.07.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . (21 KB)

உறுதிமொழி

மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 13.07.2026 அன்று ஏற்கப்பட்டது. (PDF 90 KB)

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 13.07.2026 அன்று நடைபெற்றது.(PDF 83KB)

Vizhuthugal

விழுதுகள் – வட்டார ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் விழுதுகள் – வட்டார ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 23KB)

Vizhuthugal Sevai

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2026

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் விழுதுகள் வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 155KB)