ஊடக வெளியீடுகள்
வீரமங்கை விளையாட்டு 2026
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026வீரமங்கை விளையாட்டு 2026 மாரத்தான் போட்டி மற்றும் சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.(PDF 218KB)
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 20KB)
தமிழ்நாடு நாள் விழா- பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/07/20262026-27 ஆம் ஆண்டு தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 40KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு – தன் புகைப்படம் அமைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் புகைப்படம் (Selfie Point) எடுப்பதற்கான அமைப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். (PDF 43KB)
பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 38KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பொறுப்பு அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 மற்றும் சுயகணக்கெடுப்பு தொடர்பாக பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 237KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு.
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 44KB)
மாவட்ட அளவிலான குழந்தைத் திருமணத்தடுப்புக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026மாவட்ட அளவிலான குழந்தைத் திருமணத்தடுப்புக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 28KB)
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” – இரண்டாவது நாள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.(PDF 264KB)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல்வேறு அரசு துறைகளில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 911KB)