ஊடக வெளியீடுகள்
அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38KB)
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 208KB)
பயனாளிக்கு பட்டாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026அரியலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பயனாளிக்கு ரயத்துவாரி புஞ்சை நிலம் என வகைப்பாடு திருத்தம் செய்யப்பட்ட பட்டாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 16KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 24.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24.08.2026 அன்று நடைபெற்றது. (PDF 82KB)
மாணவ, மாணவியர்கள் பள்ளிக்குச் செல்லும் பாதை நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026அரியலூர் மாவட்டம்,நாகம்பந்தல் கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்குச் செல்லும் பாதை நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு.(PDF 18KB)
காலை உணவுத்திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 18KB)
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 18KB)
பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026அரியலூர் மாவட்டம் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர் திறன் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 17KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.08.2026 அன்று நடைபெற்றது.(PDF 39KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2026இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027, வீட்டுபட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணியினை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 17KB)