ஊடக வெளியீடுகள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 சுயக்கணக்கெடுப்பு விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027, சுயக்கணக்கெடுப்பு (Self Enumeration) மேற்கொள்வது குறித்து மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சியர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 46KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (30.07.2026) அன்று நடைபெற்றது. (PDF 27KB)
மலேரியா நோய் ஒழிப்பு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மத்திய ஆய்வுக் குழுவினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026அரியலூர் மாவட்டம், மலேரியா நோய் ஒழிப்பு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மத்திய ஆய்வுக் குழுவினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)
புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் உள்ள புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 17KB)
இரத்த சுத்திகரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விரிவாக்கம் செய்யப்பட்ட இரத்த சுத்திகரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார். (PDF 41KB)
குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கண்காணிப்புக் குழு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026அரியலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 19KB)
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு – 28.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 50KB)
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026அரியலூர் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 26KB)
மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 27.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026அரியலூர் மாவட்டம், வேப்பங்குழி மற்றும் காணிக்கைபுரம் இடையேயான ரயில்வே கேட்டை மூடுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 109KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.07.2026 அன்று நடைபெற்றது.(PDF 83KB)