முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026 – தன் புகைப்படம் (Selfie Point)
வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026
அரியலூர் மாவட்டத்தில் , முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026 குறித்து மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் புகைப்படம் (Selfie Point) எடுப்பதற்கான அமைப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
(PDF 233KB)