ஊடக வெளியீடுகள்
போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026அரியலூர் மாவட்டம் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 27KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.08.2026 அன்று நடைபெற்றது. (PDF 83KB)
புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026அரியலூர் மாவட்டத்தில், 1051 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 21KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 வீட்டுபட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 44KB)
ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.(PDF 17KB)
உலக தாய்ப்பால் வார விழா – 01.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026அரியலூர் மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 94KB)
மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2026மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 27KB)
சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2026சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையின் சார்பில் காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 20KB)
உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2026உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 17KB)
பள்ளிக் கல்வித்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் – 30.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026பள்ளிக் கல்வித்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (30.07.2026) அன்று நடைபெற்றது.(PDF 41KB)