மூடுக

வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் தொலைநோக்கி மூலம் நிலா மற்றும் வானியல் நிகழ்வு

வெளியிடப்பட்ட தேதி : 31/08/2026
Telescope View

வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தொலைநோக்கி மூலம் வானியல் நிகழ்வுகளை குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டனர்.
(PDF 20KB)