பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
அரியலூர் மாவட்டம் பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர் திறன் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 17KB)