மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 22/08/2026
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027, வீட்டுபட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணியினை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 17KB)