மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 28/07/2026
அரியலூர் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
(PDF 26KB)
