கங்கைகொண்ட சோழபுரத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 15/07/2026
கங்கைகொண்ட சோழபுரத்தில் புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவுக்கூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
(PDF 19KB)
