மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 11/07/2026
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் விழுதுகள் வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
(PDF 155KB)

