• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
மகளிர் நல அலுவலர், மாவட்ட ஒருங்கிணப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க

மகளிர் சக்தி கேந்திரா திட்டத்தில், அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டில் பணிபுரிய, மகளிர் நல அலுவலர், மாவட்ட ஒருங்கிணப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

30/01/2019 14/02/2019 பார்க்க (28 KB)
அங்கன்வாடி பணியாளர் தேர்வு

அங்கன்வாடி பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் 12.02.2019க்குள் வரவேற்க்கப்படுகின்றன.

25/01/2019 12/02/2019 பார்க்க (23 KB)
சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்காலியிடம்

சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்காலியிடம் ( எண்ணிக்கை : 6 )
தொடர்புக்கு : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்.

29/01/2019 31/01/2019 பார்க்க (170 KB)
கோவில்களில் இரவுநேர காவலர் பணிக்கான விண்ணப்பங்கள்

கோவில்களில் இரவுநேர காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

11/01/2019 25/01/2019 பார்க்க (16 KB)
அனைவருக்கும் கல்வி இயக்கம் – ஆட்சேர்ப்பு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், பட்டதாரி பெண் ஆசிரியரிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

21/12/2018 26/12/2018 பார்க்க (24 KB)
பணிக்காலியிடங்கள் – கண்சிகிச்சை உதவியாளர்

பணிக்காலியிடங்கள் – கண்சிகிச்சை உதவியாளர் (45)
தொடர்பு கொள்ள : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்.

04/12/2018 05/12/2018 பார்க்க (105 KB)
வேலை வாய்ப்பு – ரேடியோதெரபி டெக்னீசியன்

ரேடியோதெரபி டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18/10/2018 24/10/2018 பார்க்க (31 KB)
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடம்

1) அலுவலக உதவியாளர்.
2) பணிமனை உதவியாளர்.

31/08/2018 14/09/2018 பார்க்க (67 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 31.08.2018

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 31.08.2018 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

31/08/2018 31/08/2018 பார்க்க (69 KB)
சமையலர், சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (ஆண்கள் மட்டுமே)

சமையலர், சமையல் உதவியாளர் பதவிக்கு 15.08.2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/08/2018 15/08/2018 பார்க்க (26 KB)