• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
சமையலர், சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (ஆண்கள் மட்டுமே)

சமையலர், சமையல் உதவியாளர் பதவிக்கு 15.08.2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/08/2018 15/08/2018 பார்க்க (26 KB)
வேலை வாய்ப்பு – இந்திய விமானப்படை

இந்திய விமானப்படையில் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு), மற்றும் முதுநிலை உதவியாளர் (மின்னனு) பணியிடம்.

விண்ணப்பிக்க :
https://www.aai.aero/careers/recruitment

27/06/2018 15/07/2018 பார்க்க (20 KB)
அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடம்

அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

– மாவட்ட முன்னாள் படைவீரர் நலம்.

11/06/2018 30/06/2018 பார்க்க (23 KB)
இலவச தொழிற்பயிற்சி

இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நேர்காணல் நடைபெறும் நாள் : 18-06-2018

15/06/2018 18/06/2018 பார்க்க (189 KB)
ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

28/03/2018 11/04/2018 பார்க்க (3 MB) விண்ணப்பபடிவம் (55 KB)
வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்:13.03.2018

01/04/2017 13/03/2018 பார்க்க (39 KB)
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம்.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம்.

12/02/2018 24/02/2018 பார்க்க (669 KB)