ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
இளநிலை உதவியாளர் உடன் கலந்த பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இளைஞர் நீதிக் குழுமத்தில் புதிதாக இயங்கும் தோற்றுவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் உடன் கலந்த பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

22/09/2026 06/10/2026 பார்க்க (200 KB) விண்ணப்பபடிவம் (212 KB)
வேலைவாய்ப்பு – மாவட்ட நலவாழ்வுச் சங்கம்

செவிலியர் பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.09.2026, நேரம்: மாலை 5.00 மணி

12/09/2026 25/09/2026 பார்க்க (715 KB) விண்ணப்பப் படிவம் (237 KB)
வேலைவாய்ப்பு – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் (தற்காலிக பணியிடம்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

27/07/2026 07/08/2026 பார்க்க (77 KB) விண்ணப்பபடிவம் (212 KB)
வேலைவாய்ப்பு – மாவட்ட நலவாழ்வுச் சங்கம்

பல்வேறு பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07/07/2026 17/07/2026 பார்க்க (216 KB) விண்ணப்பபடிவம் (136 KB) கல்வித் தகுதி (301 KB)
வேலைவாய்ப்புகள் – மாவட்ட நலவாழ்வுச் சங்கம்

பல்வேறு பணியிடங்களுக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07/07/2026 17/07/2026 பார்க்க (235 KB) விண்ணப்பபடிவம் (134 KB) கல்வித் தகுதி (174 KB)
முதன்மை நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களுக்கு குறிப்பிட்ட கால அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்தல்

அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களுக்கு குறிப்பிட்ட கால அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

09/06/2026 07/07/2026 பார்க்க (761 KB) விண்ணப்பபடிவம் (338 KB) திருத்த அறிவிப்பு (2 MB)
வள பயிற்றுநர்கள் வேலைவாய்ப்பு

மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநர்களுக்கான (தற்காலிக பணியிடங்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

16/06/2026 29/06/2026 பார்க்க (201 KB) விண்ணப்பபடிவம் (607 KB)
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் – வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தற்காலிகப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.

27/05/2026 06/06/2026 பார்க்க (47 KB)
திருச்சிராப்பள்ளியில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் ஆட்சேர்ப்புத் தேர்வுக்கு திருமணமாகாத ஆண் நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

13/02/2026 01/04/2026 பார்க்க (2 MB)
வேலைவாய்ப்பு – நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பதிவுரு எழுத்தர் பணியிடத்திற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2026, நேரம்: மாலை 5.45 மணி

09/02/2026 09/03/2026 பார்க்க (489 KB) விண்ணப்பப் படிவம் (106 KB)