• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நல விடுதிகளுக்கான துப்புரவு பணியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நல விடுதிகளுக்கான துப்புரவு பணியாளர் (பகுதிநேரம்) பணிக்கான ஆட்சேர்ப்பு.
பதவிகளின் எண்ணிக்கை : 11 (10 ஆண் + 1 பெண்).
கடைசி தேதி: 30.05.2022, மாலை 5 மணி

06/05/2022 30/05/2022 பார்க்க (100 KB)
வாகன சீராளர் பணி காலியிடம்

கடைசி தேதி : 21.03.2022, மாலை 5.45

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய: இங்கே கிளிக் செய்யவும் .

07/03/2022 21/03/2022 பார்க்க (445 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 20.03.2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 20.03.2022 அன்று கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகின்றது.
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

20/03/2022 20/03/2022 பார்க்க (102 KB)
தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.
கடைசி நாள் : 19.01.2022

10/01/2022 19/01/2022 பார்க்க (440 KB)
ஒருங்கிணைந்த சேவை மையப் (சகி)பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – சமூக நலத்துறை

1) வழக்குப்பணியாளர் 1 & 2 (4 Nos.)
2) பல்நோக்கு உதவியாளர் (1 No.)
3) பாதுகாவலர் (1 No.)

விண்ணப்பம் தரவிறக்க, இங்கே சொடுக்குக

கடைசி நாள்: 31.12.2021

22/12/2021 31/12/2021 பார்க்க (582 KB)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் , நிலை – II

பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் , நிலை – II – பணிக்கான விண்ணப்பப் படிவம்.

துணை சுகாதார நிலையம் – நல வாழ்வு மையங்களில் பணி புரிய

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/12/2021 அன்று மாலை 5 மணி வரை.

விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்குக

01/12/2021 15/12/2021 பார்க்க (437 KB)
இடைநிலை சுகாதார பணியாளர் – பணிக்கான விண்ணப்பப் படிவம்

இடைநிலை சுகாதார பணியாளர் – பணிக்கான விண்ணப்பப் படிவம் .

துணை சுகாதார நிலையம் – நல வாழ்வு மையங்களில் பணி புரிய

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/12/2021 அன்று மாலை 5 மணி வரை

விண்ணப்பத்தை பதிவிறக்க : இங்கே சொடுக்குக

01/12/2021 15/12/2021 பார்க்க (437 KB)
ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், அரியலூர்

ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், அரியலூர்.
கடைசி தேதி: மாலை 5 மணி

08/12/2021 15/12/2021 பார்க்க (134 KB)
வேலைதேடும் பெண்களுக்கான, வேலைவாய்ப்பு முகாம்

வேலைதேடும் பெண்களுக்கான, வேலைவாய்ப்பு முகாம்.
நேர்காணல், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்.
தொடர்பு எண். 04329-228641

தேதி : 13.12.2021, 11 AM – 3 PM

13/12/2021 13/12/2021 பார்க்க (27 KB)
28.11.2021 அன்று, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28.11.2021 அன்று, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

28/11/2021 28/11/2021 பார்க்க (109 KB)