ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
கோவில்களில் இரவுநேர காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் | கோவில்களில் இரவுநேர காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
11/01/2019 | 25/01/2019 | பார்க்க (16 KB) |
அனைவருக்கும் கல்வி இயக்கம் – ஆட்சேர்ப்பு | அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், பட்டதாரி பெண் ஆசிரியரிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
21/12/2018 | 26/12/2018 | பார்க்க (24 KB) |
பணிக்காலியிடங்கள் – கண்சிகிச்சை உதவியாளர் | பணிக்காலியிடங்கள் – கண்சிகிச்சை உதவியாளர் (45) |
04/12/2018 | 05/12/2018 | பார்க்க (105 KB) |
வேலை வாய்ப்பு – ரேடியோதெரபி டெக்னீசியன் | ரேடியோதெரபி டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
18/10/2018 | 24/10/2018 | பார்க்க (31 KB) |
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடம் | 1) அலுவலக உதவியாளர். |
31/08/2018 | 14/09/2018 | பார்க்க (67 KB) |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 31.08.2018 | தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 31.08.2018 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகின்றது. |
31/08/2018 | 31/08/2018 | பார்க்க (69 KB) |
சமையலர், சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (ஆண்கள் மட்டுமே) | சமையலர், சமையல் உதவியாளர் பதவிக்கு 15.08.2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
03/08/2018 | 15/08/2018 | பார்க்க (26 KB) |
வேலை வாய்ப்பு – இந்திய விமானப்படை | இந்திய விமானப்படையில் இளநிலை உதவியாளர் (தீயணைப்பு), மற்றும் முதுநிலை உதவியாளர் (மின்னனு) பணியிடம். விண்ணப்பிக்க : |
27/06/2018 | 15/07/2018 | பார்க்க (20 KB) |
அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடம் | அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – மாவட்ட முன்னாள் படைவீரர் நலம். |
11/06/2018 | 30/06/2018 | பார்க்க (23 KB) |
இலவச தொழிற்பயிற்சி | இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
15/06/2018 | 18/06/2018 | பார்க்க (189 KB) |