மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
24.11.2022 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம்.
நேரம் : காலை 11 மணி.

24/11/2022 24/11/2022 பார்க்க (15 KB)
23.11.2022 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இடம் : குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்.
நேரம் : காலை 10.30 மணி.

23/11/2022 23/11/2022 பார்க்க (20 KB)
15.11.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.11.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

15/11/2022 15/11/2022 பார்க்க (83 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 12.11.2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 12.11.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – பூண்டி
உடையார்பாளையம் வட்டம் – பாப்பாக்குடி(தென்பாகம்)
செந்துறை வட்டம் – நாகல்குழி
ஆண்டிமடம் வட்டம் – அய்யூர்

12/11/2022 12/11/2022 பார்க்க (19 KB)
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.11.2022

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 03.11.2022 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 14.10.2022 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

03/11/2022 03/11/2022 பார்க்க (16 KB)
01.11.2022 அன்று கிராம சபைக் கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 01.11.2022 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது

01/11/2022 01/11/2022 பார்க்க (16 KB)
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2022

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2022 க்கு 31.10.2022 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

29/08/2022 31/10/2022 பார்க்க (95 KB)
மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்வுகளில் சேர பயிற்சி வகுப்பு

மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்வுகளில் சேர பயிற்சி வகுப்பு.

21/10/2022 31/10/2022 பார்க்க (39 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.10.2022 அன்று நடைபெற உள்ளது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.10.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

28/10/2022 28/10/2022 பார்க்க (16 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 26.10.2022 அன்று அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 26.10.2022 அன்று பிற்பகல் 3 மணிக்கு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

26/10/2022 26/10/2022 பார்க்க (16 KB)