மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம்

கடைசி நாள் : 26.12.2022

25/11/2022 26/12/2022 பார்க்க (169 KB)
23.12.2022 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.122022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

23/12/2022 23/12/2022 பார்க்க (19 KB)
23.12.2022 அன்று இளைஞர் திறன் திருவிழா

இடம் : ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
நாள் : 23.12.2022

23/12/2022 23/12/2022 பார்க்க (90 KB)
22.12.2022 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், அரியலூர்.
நேரம் : காலை 11 மணி.

22/12/2022 22/12/2022 பார்க்க (16 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 16.12.2022 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறுகின்றது.

16/12/2022 16/12/2022 பார்க்க (307 KB)
திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை 30/11/2022 15/12/2022 பார்க்க (119 KB)
வேளாண் கருவி கண்டுபிடுப்பு – விருது

வேளாண் கருவி கண்டுபிடுப்பு – விருது

02/12/2022 15/12/2022 பார்க்க (25 KB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2022 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 30.11.2022 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.

11/10/2022 30/11/2022 பார்க்க (213 KB)
25.11.2022 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.11.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

25/11/2022 25/11/2022 பார்க்க (16 KB)
தேசிய மத நல்லிணக்க கொடி நாள் பிரச்சார இயக்க வாரம் 19.11.2021 முதல் 25.11.2021 வரை கடைபிடிக்கப்படுகிறது

தேசிய மத நல்லிணக்க கொடி நாள் பிரச்சார இயக்க வாரம் 19.11.2021 முதல் 25.11.2021 வரை கடைபிடிக்கப்படுகிறது.

19/11/2022 25/11/2022 பார்க்க (24 KB)