மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
31.01.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம்.
நேரம் : காலை 11 மணி.

31/01/2023 31/01/2023 பார்க்க (19 KB)
27.01.2023 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.01.2023 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

27/01/2023 27/01/2023 பார்க்க (19 KB)
2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, 26.01.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, 26.01.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

26/01/2023 26/01/2023 பார்க்க (20 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 25.01.2023 அன்று உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 25.01.2023 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

25/01/2023 25/01/2023 பார்க்க (19 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 21.01.2023

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 21.01.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது.

அரியலூர் வட்டம் – கீழக்கொளத்தூர்
உடையார்பாளையம் வட்டம் – தண்டலை
செந்துறை வட்டம் – பெரியாக்குறிச்சி
ஆண்டிமடம் வட்டம் – கூவத்தூர் (வ)

21/01/2023 21/01/2023 பார்க்க (22 KB)
சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது

சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது .

03/01/2023 16/01/2023 பார்க்க (21 KB)
இலவச தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – SBI ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்

இலவச தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – SBI ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்.

02/01/2023 13/01/2023 பார்க்க (264 KB)
மெட்ராஸ் ஐஐடியில் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் இளங்கலைப் படிப்பிற்காக TAHDCO கல்விக் கடன்

மெட்ராஸ் ஐஐடியில் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் இளங்கலைப் படிப்பிற்காக TAHDCO கல்விக் கடன்.

05/01/2023 08/01/2023 பார்க்க (51 KB)
06.01.2023 அன்று இளைஞர் திறன் திருவிழா

இடம் : அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்.
நேரம் : காலை மணி 8 முதல் மாலை 5 மணி வரை

06/01/2023 06/01/2023 பார்க்க (90 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டங்களுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், 29.12.2022 அன்று உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

26/12/2022 29/12/2022 பார்க்க (16 KB)