அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, 05.07.2019 அன்று அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் | பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர, 05.07.2019 அன்று அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் |
05/07/2019 | 05/07/2019 | பார்க்க (28 KB) |
அம்மா திட்ட முகாம் – 05.07.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 05.07.2019 அன்று நடைபெறுகிறது. |
05/07/2019 | 05/07/2019 | பார்க்க (17 KB) |
அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் | அம்மா இரு சக்கர வாகனம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். |
20/06/2019 | 04/07/2019 | பார்க்க (20 KB) |
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் | முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி : 02.07.2019 மாலை 5 மணி. |
10/06/2019 | 02/07/2019 | பார்க்க (36 KB) |
கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர கலந்தாய்வு – 01.07.2019 | கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர கலந்தாய்வு – 01.07.2019 |
01/07/2019 | 01/07/2019 | பார்க்க (25 KB) |
ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28/06/2019 | ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , 28/06/2019 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஓய்வூதியர்கள், தங்கள் குறைகள் குறித்த மனுக்களை 24/06/2019 தேதிக்குள் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
28/06/2019 | 28/06/2019 | பார்க்க (17 KB) |
28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம் | அனைத்து ஊராட்சிகளிலும் 28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. |
28/06/2019 | 28/06/2019 | பார்க்க (26 KB) |
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 28.06.2019 அன்று நடைபெறுகிறது. | எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 28.06.2019 அன்று நடைபெறுகிறது. |
28/06/2019 | 28/06/2019 | பார்க்க (16 KB) |
அம்மா திட்ட முகாம் – 28.06.2019 | அம்மா திட்ட முகாம் வருகிற 28.06.2019 அன்று நடைபெறுகிறது. |
28/06/2019 | 28/06/2019 | பார்க்க (18 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.06.2019 | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.06.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
27/06/2019 | 27/06/2019 | பார்க்க (170 KB) |