அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | கடைசி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி | பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் ஜீலை 25 மற்றும் 26 ஆம் தேதி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. |
25/07/2023 | 26/07/2023 | பார்க்க (21 KB) |
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 08.07.2023 | பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 08.07.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் – சென்னிவனம் |
08/07/2023 | 08/07/2023 | பார்க்க (19 KB) |
2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | 31/05/2023 | 25/06/2023 | பார்க்க (19 KB) | |
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் | மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் |
10/06/2023 | 10/06/2023 | பார்க்க (383 KB) |
பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் | பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் 07.06.2023 மற்றும் 08.06.2023 அன்று நடைபெற உள்ளது. பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் – ஒத்திவைப்பு |
07/06/2023 | 08/06/2023 | பார்க்க (86 KB) பார்க்க (87 KB) ஒத்திவைப்பு (92 KB) |
மஞ்சப்பை விருது 2022-23 க்கான விண்ணப்பம் | 28/12/2022 | 01/05/2023 | பார்க்க (548 KB) | |
2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | 29/03/2023 | 25/04/2023 | பார்க்க (25 KB) | |
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் | கல்லூரி அளவிலான நடைபெறும் போட்டிகளில் (கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி )கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணபபங்கள் வரவேற்கப்படுகின்றன. |
21/04/2023 | 21/04/2023 | பார்க்க (30 KB) |
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவி தொகை | 27/03/2023 | 19/04/2023 | பார்க்க (30 KB) | |
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.04.2023 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
18/04/2023 | 18/04/2023 | பார்க்க (261 KB) |