மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
18.10.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

18/10/2022 18/10/2022 பார்க்க (256 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 08.10.2022

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 08.10.2022 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – ரெட்டிபாளையம்
உடையார்பாளையம் வட்டம் – உல்லியக்குடி
செந்துறை வட்டம் – மருவத்தூர்
ஆண்டிமடம் வட்டம் – சிலுவைச்சேரி

08/10/2022 08/10/2022 பார்க்க (19 KB)
02.10.2022 அன்று கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் 02.10.2022 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது

02/10/2022 02/10/2022 பார்க்க (16 KB)
இலவச முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி

18 முதல் 59 வயது வரையுள்ள நபர்களுக்கு இலவச முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி.

15/07/2022 30/09/2022 பார்க்க (19 KB)
பட்டாசு கடைகள் அமைக்க தற்காலிக உரிமம்

பட்டாசு கடைகள் அமைக்க, தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்க கடைசி நாள். 30.09.2022.

01/09/2022 30/09/2022 பார்க்க (23 KB)
எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 28.09.2022

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் , 28.09.2022 அன்று உடையார்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றது.

28/09/2022 28/09/2022 பார்க்க (20 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2022 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

23/09/2022 23/09/2022 பார்க்க (16 KB)
20.09.2022 அன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.09.2022 அன்று, அரியலூர் ராஜாஜி நகர் – காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

20/09/2022 20/09/2022 பார்க்க (58 KB)
பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நேரம் : காலை 10 மணி
இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்.

16/09/2022 16/09/2022 பார்க்க (75 KB)
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் – 16.09.2018

பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 15.09.2022 அன்று நடைபெறுகின்றன.

15/09/2022 15/09/2022 பார்க்க (25 KB)