அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் கடைசி நாள் கோப்பு
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை. விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2019.
இணையதளம் : http://ksb.gov.in/

03/08/2019 15/11/2019 பார்க்க (99 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.11.2019

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.11.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

15/11/2019 15/11/2019 பார்க்க (169 KB)
அம்மா திட்ட முகாம் – 11.11.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 11.11.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – காமரசவல்லி, கடுகூர்.
உடையார்பாளையம் வட்டம் – நாயகனைப்பிரியாள், பாப்பாக்குடி(தெ).
செந்துறை வட்டம் – குழுமூர்
ஆண்டிமடம் வட்டம் – விளந்தை(வ).

15/11/2019 15/11/2019 பார்க்க (17 KB)
15.11.2019 அன்று தொழில் முனைவோர்க்கான திட்ட விளக்க முகாம், மாவட்ட தொழில் மையம்

15.11.2019 அன்று தொழில் முனைவோர்க்கான திட்ட விளக்க முகாம், மாவட்ட தொழில் மையம்.

15/11/2019 15/11/2019 பார்க்க (93 KB)
14.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தார்ச்சாலை மேம்படுத்துதல் தொடர்பாக,14.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்.

14/11/2019 14/11/2019 பார்க்க (96 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.11.2019

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், உடையார்பாளையம்.
நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை.

11/11/2019 11/11/2019 பார்க்க (14 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 09.11.2019

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 09.11.2019 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது (10AM – 1PM).

அரியலூர் வட்டம் – ஏலாக்குறிச்சி
உடையார்பாளையம் வட்டம் – பெரியவளையம்
செந்துறை வட்டம் – செந்துறை
ஆண்டிமடம் வட்டம் – ஓலையூர்

09/11/2019 09/11/2019 பார்க்க (17 KB)
நெகிழி விழிப்புணர்வு – கண்காட்சி (08.11.2019 (ம) 09.11.2019)

இடம் : அரசு உயர்நிலைப்பள்ளி மைதானம், அரியலூர்.

08/11/2019 09/11/2019 பார்க்க (26 KB)
அம்மா திட்ட முகாம் – 08.11.2019

அம்மா திட்ட முகாம் வருகிற 08.11.2019 அன்று நடைபெறுகிறது.
நடைபெறும் இடங்கள் :
அரியலூர் வட்டம் – கரைவேட்டி, இலுப்பையூர்.
உடையார்பாளையம் வட்டம் – இருகையூர், ஸ்ரீபுரந்தான்(தெ).
செந்துறை வட்டம் – உஞ்ஜினி
ஆண்டிமடம் வட்டம் – வாரியங்காவல்.

08/11/2019 08/11/2019 பார்க்க (18 KB)
அனைத்து ஊராட்சிகளிலும் 06.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் 06.11.2019அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

06/11/2019 06/11/2019 பார்க்க (16 KB)