மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுக:

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி கொடியசைத்து துவக்கி வைத்தல் – 13.10.2023

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2023

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13.10.2023 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 31 KB)

மேலும் பல

மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் – 11.10.2023

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2023

மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 11.10.2023 அன்று நடைபெற்றது. மேலும் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். (PDF 24 KB)

மேலும் பல

பட்டாசு உற்பத்தியாளர்கள் பட்டாசு நிரந்தர விற்பனையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 11.10.2023

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2023

பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு நிரந்தர விற்பனையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் 11.10.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. (PDF 23 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 11/10/2023

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ள விநாயகா ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (11.10.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 21KB)

மேலும் பல

மக்கள் தொடர்பு முகாம் – 13.09.2023

வெளியிடப்பட்ட நாள்: 11/10/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடையார்பாளையம் வட்டம் பிராஞ்சேரி (விழப்பள்ளம்) கிராமம் 11.10.2023 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 35KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2023

அரியலூர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். (PDF 22KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்ச

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2023

அரியலூர் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவிக்கான காசோலைகளை வழங்கினார்கள். (PDF 42 KB)

மேலும் பல

அரியலூர் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2023

அரியலூர் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். (PDF 20 KB)

மேலும் பல

அறிஞர் அண்ணா மாரத்தான் – 2023க்கு இணையான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2023

அறிஞர் அண்ணா மாரத்தான் – 2023க்கு இணையான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 30KB)

மேலும் பல

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2023

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 84 KB)

மேலும் பல