மூடுக

அரியலூர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 11/10/2023
பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், நாயகனைப்பிரியாள் கிராமத்தில் உள்ள விநாயகா ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (11.10.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
(PDF 21KB)

District Collector inspected the crackers manufacturing factory in Ariyalur district.