விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 28/10/2023விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.10.2023 அன்று நடைபெற்றது. (PDF 25 KB)
மேலும் பலபருவமழை கால மீட்பு பணிகளுக்கு இரப்பர் படகு வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2023பருவமழை கால மீட்பு பணிகளுக்கு ரூ.4.65 இலட்சம் மதிப்பில் மோட்டாருடன் கூடிய இரப்பர் படகினை மாவட்ட ஆட்சித்தலைவர் 27.10.2023 அன்று வழங்கினார். (PDF 48 KB)
மேலும் பலஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 27.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2023மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 27.10.2023 அன்று வெளியிட்டார். (PDF 25 KB)
மேலும் பலவடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டம் – 21.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 26/10/2023வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 20.10.2023 அன்று நடைபெற்றது. (PDF 441 KB)
மேலும் பலகலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் : சட்டமன்ற நாயகர்-கலைஞர் – 18.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 19/10/2023கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா ஆகியோர் தலைமையில் 18.10.2023 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 197 KB)
மேலும் பலகலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் : சட்டமன்ற நாயகர்-கலைஞர் – 17.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2023கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா தலைமையில் 17.10.2023 அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர்கள் (அரியலூர் & ஜெயங்கொண்டம்) ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 186 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் – 16.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2023மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து ஆண்டிமடம் ஐ டி ஐ மாணவர்களுக்கு, தேசிய தகவலியல் மையத்தில் தொழிற்சாலை பார்வை பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார். (PDF 88 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 15.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2023மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூட்டுறவு நியாய விலைக்கடை மற்றும் அங்கன்வாடி மையங்களை 15.10.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 20 KB)
மேலும் பலஇளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி – 15.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2023பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 24 KB)
மேலும் பலகாலநிலை மாற்றம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பயிலரங்கம் – 13.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2023காலநிலை மாற்றம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 13.10.2023 அன்று நடைபெற்றது.(PDF 22 KB)
மேலும் பல